தெனாவெட்டு குறிப்புகள்


கவுஜ கவுஜ
ஜூன் 17, 2007, 11:09 மு.பகல்
Filed under: Uncategorized

எம்மூவி ச்சூஸ்தார்க்கும் தெளிவுண்டாம் தெளிவில்லை சிவ்வாஜ்ஜி பார்த்த மகர்க்கு.

அடக்கம் அண்டிராயரை காக்கும் ஆடம்பரம்
அருணா சவத்தையே கவுக்கும்.

தொட்டணைத் தூறும் மணற்கேணி ராவ்காருக்கு

திட்டணைத் தூறும் வசூல்

Comments Off


புடுக்குப் பனைகள்
ஜூன் 7, 2007, 5:41 மு.பகல்
Filed under: Uncategorized

புடுக்குப் பனைகள்

இது தலைப்புதான். இத வச்சு கதையோ, கவிதையோ, கவுஜையோ, கட்டுரையோ வடிப்பது அவரவர் விருப்பம்.

நானே நீதிபதி. ஆகவே முடிவெட்டும் அரிதாரம் எனக்கு மட்டுமே உண்டு. கேள்விகள் கேட்டால் அவமதிப்பு வழக்கு போடப்படும்.
யாரையாவது நான் வெற்றி பெற வைத்தால் அதற்கான பரிசு அப்போது அறிவிக்கப்படலாம். யாருமே பங்கெடுக்காவிட்டால் கிடப்பில் போடப்படும்.

* * * *
“ச்சீ…. கைய எடு.  என்ன செஞ்சிகிட்டு இருக்க”
“ப்ளாட் பாக்குறன்”
“என் வயிறுலயா?”
“ம்.. என் வாரிசு பத்து மாசம் வீடுகட்டி வாழ்ப்போற இடம் இதானே”
“செருப்பால அடி. முதல்ல கல்யாணத்துக்கு வழிய பாரு”

இது என்றாவது நான் எழுதப்போகும் ‘ஒரு on going காதல் கதையின்’ முன்னோட்டம்.

* * * *



விடைபெறுகிறோம்.
ஜூன் 7, 2007, 5:16 மு.பகல்
Filed under: Uncategorized

பிரிகிறோம்.
நமக்கிடையேயான மெளனங்கள்
உடைந்து சத்தமாக அழுகின்றன.
விடைபெறுகிறோம்.



Hello world!
ஜூன் 7, 2007, 4:50 மு.பகல்
Filed under: Uncategorized

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!




Follow

Get every new post delivered to your Inbox.